
சுடு வெயில்
கரும் புகை
இவை எதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
உனக்கு தெரியாமல் திருடிய
உன் மனசை...
க.தி .வளவன்....
எனது படைப்புகளையும்,நான் படித்து ரசித்த பயனுள்ள மற்றவர்கள் படைப்புகளையும்,உங்களுடன் பகிர விரும்புகிறேன்.
பதிவுகள் சம்பந்தமான உங்களுடைய கருத்துகள் மேலும் என்னை வளர்க்க உதவும்.
....நன்றி....
More comments in Face book.
Face book -
கவிதை களஞ்சியம்
Face book -
அம்மா(Mother)
hmm yaaru sir..?? avangge...........
ReplyDeleteஎன் மனசிடம் கேட்க வேண்டும்!!!!!!!!
ReplyDeletelike it
ReplyDeleteThaxxxss
ReplyDeleteunggalidam kuuriyathaa unggal manathu???
ReplyDelete