ஆலயங்கள்


அருள்மிகு கௌரியம்மை உடனுறை திருக்கேதீசுவரர்



மரம்: வில்வம்
குளம்: பாலாவி

பதிகங்கள்: விருதுகுன்ற -2 -107 திருஞானசம்பந்தர்
நத்தார்படை -7 -80 சுந்தரர்

முகவரி: மாந்தை
மன்னார் மாவட்டம்
இலங்கை


இஃது ஈழநாட்டுத் தலங்களுள் ஒன்று, மன்னார் தொடர் வண்டி நிலையத்துக்குக் கிழக்கே 7.5கி.மீ. தொலைவில் பாலாவி ஆற்றின் கரை மேல் உள்ளது. இலங்கையில் தலை மன்னாருக்கு அருகில் உள்ளது.

மாதோட்டம். இது ``மாவின் கனிதூங்கும் பொழின் மாதோட்ட நன்னகரில், பாவம் வினையறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல், தேவன் எனை யாள்வான் திருக்கேதீச்சரத்தானே`` என்னும் இக்கோயிலுக்குரிய, சுந்தரமூர்த்திநாயனாரின் தேவாரப் பகுதியால் அறியக்கிடக்கின்றது.சம்பந்தமூர்த்திநாயனாரும் இக் கோயில் பதிகத்தில் இதைக் கூறியுள்ளார்கள்.

இறைவர் திருப்பெயர்:- திருக்கேதீசுவரர். இறைவியாரது திருப்பெயர்:- கௌரியம்மை. தீர்த்தம்:- பாலாவி ஆறு துவட்டா என்னும் முனிவர் தவஞ்செய்து பேறுபெற்றது. சம்பந்தர் பதிகம் ஒன்று. சுந்தரர் பதிகம் ஒன்று. ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன.

Source and Thanks:பன்னிரு திருமுறை

அருள்மிகு மாதுமையாள் உடனுறை கோணேசுவரர்















மரம்: வில்வம்
குளம்: மகாசுனை

பதிகம்: நிரைகழலரவ -3 -123 திருஞானசம்பந்தர்

முகவரி: திருகோணமலை மாவட்டம்,இலங்கை

இது ஈழநாட்டுத் தலங்கள் இரண்டனுள் ஒன்று. இலங்கைத் தீவில் வடகிழக்கு மாகாணத் தலைநகர். தீவின் கிழக்குக் கரையோரத் துறைமுகப்பட்டினம். முன்னொரு காலத்தில், வாயுவுக்கும், ஆதிசேடனுக்கும் யார் வல்லமையுடையவர் என்னும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அதுபொழுது சேடன் மேரு மலையைத் தன் உடலினால் பிணித்து நின்றான். வாயு தன்பலத்தினால் மேருச்சிகரங்களுள் மூன்றைப் பெயர்த்து எறிந்தான். அவைகள் திருக்காளத்தியிலும், திருச்சிராப்பள்ளியிலும், இங்கும் (திருக்கோணமலையிலும்) வீழ்ந்தன. அங்ஙனம் வடகயிலைப்பகுதியாகிய மேருமலையின் சிகரங்கள் வீழ்ந்த காரணத்தால் இவை தென்கயிலாயங்கள் எனப்பெற்றன. இச்செய்தியைச் செவ்வந்திப் புராணமும் குறிப்பிடுகின்றது. எனவே இத்திருக்கோணமலை தென் கயிலாயம் எனவும் பெயர் பெறும்.

இறைவர் திருப்பெயர் கோணேசுவரர். இறைவி திருப்பெயர் மாதுமையாள்.

திருஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் இராமேச் சுரத்திலிருந்தே பாடியுள்ளனர்.

தேவேந்திரன் வழிபட்ட தலம். இதற்குத் திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் ஒன்று இருக்கிறது. இத்தலத்திற்கு ஈழநாட்டரசர் சிங்கை செகராஜகேசரியார் இயற்றிய தட்சிண கைலாச புராணம் அச்சில் வெளிவந்துள்ளது.

Source and Thanks:பன்னிரு திருமுறை


Lord Vishnu Temple , Angkor , Cambodia

The largest temple of the world, raised during the reign of Suryavarman-II in 12th century, is, in fact, located in Angkor, a major archaeological site of Cambodia . It is dedicated to Lord Vishnu. It is also one of the two temples intact in Angkor , Cambodia . The other is a Buddhist Temple . The largest temple of Lord Vishnu in Angkor is built according to Khmer architecture, original to Cambodia.



Prambanan Shiva Temple , Central Java , Indonesia




Mother Temple of Besakih, Bali , Indonesia



Sri Murugan Temple Batu Caves ,Kuala Lumpur , Malaysia



Arulmigu Sri Raja Kaliamman Temple , Johor Baru , Malaysia - The only Hindu Glass Temple abroad.



Sri Srinivasa Perumal Temple or Sri Perumal Temple , Little India , Serangoon Road, Singapore



Velmurugan Gnana Muneeswarar Temple , Rivervale Crescent Sengkang , Singapore



ஆஸ்திரேலிய இந்துக் கோயில்கள்

Murugan Temple , Sydney , Australia



Sri Venkateswara Swami Temple , Helensburgh, Sydney , Australia


Shiva - Vishnu Temple of Melbourne , Melbourne , Australia



ஐரோப்பாவின் இந்து ஆலயங்கள்



Sri Murugan Temple , London , UK




Lord Venkateshwara Temple , Birmingham , United Kingdom




Sri Meenakshi Devasthanam - Pearland , Texas , US




Ekta Mandir, Irving , Texas , US




Sri Venkateshwara Temple - New Jersey , US




Sri Lakshmi Temple - Ashland , MA , US




Sri Venkateswara Swami Temple , Pittsburgh , US



Shiva Vishnu Temple of South Florida Inc, FL, US




Malibu Hindu Temple , Malibu , California , US




Shiva-Vishnu Temple , Livermore , California , US



Quad City Hindu Temple , Rock Island , IL , US




Sri Prasanna Venkateswara Swami Temple , Memphis , Tennessee , US



Sri Venkateswara Swami Temple of Greater Chicago - Aurora , Illinois , United States



Sri Siva Vishnu Temple , Washington DC , United States



BAPS Shri Swaminarayan Mandir, London ( Neasden Temple ), United States



Sri Venkateswara Temple , Bridgewater , NJ , US



Venkateswara Swami temple , Riverdale near Atlanta , Georgia , US



கனடா ஆலயங்கள்


BAPS Shri Swaminarayan Mandir - Toronto , Canada



Source:Collection