
இரத்தம் உறையல,
சோகம் தணியல,
வாட்டம் போகல ,
வறுமை தீரல,
வருத்தம் வாடல,
துன்பம் தூங்கல,
கண்ணீர் குறையல,
பிரிவு இன்றல ,
நினைவு தூங்கல,
உறங்க முடியல,
கனவு கனியல ,
தொலைக்க எதுவுமில
விடுதலை கிடைக்கல,
வருடம் முகாமில,
விசாரணை தொடங்கல ,
விடிவு பிறக்கல,
தோல்வி புதிதல,
வெற்றி கிடைக்கல,
துணிவு உறங்கல,
மனம் சோரல,
வாழ்கை கசக்கல,
இயலாதது ஒன்றல்ல,
நம்பிக்கை போகல,
க.தி .வளவன்....
மரபிடியே பெருமரத்தை சாய்க்க கோடரிக்கு உதவிய நாளை நினைவு கூரும் நாள் இது நண்பனே
ReplyDeleteyes yess....black day for us machii.. Thanks for the visit to my blog and comment....
ReplyDelete