Monday, May 17, 2010

அம்மா


கவிக்கு பாரதி,
கற்புக்கு சீதை,
தமிழுக்கு ஔவை,
வில்லுக்கு அர்ச்சுனன்,
வலிமைக்கு ஆஞ்சினேயர்,
வாய்மைக்கு அரிச்சந்திரன்,
நட்புக்கு இலக்குமணன்.
அகிம்சைக்கு காந்தி ,
கொடைக்கு கர்ணன்,
பண்புக்கு ராமன்,
அன்புக்கு நீ அம்மா,

க.தி .வளவன்....

3 comments:

  1. நீங்க சொல்ல வாறது தமிழை பற்றியா தமிழ் பெண்ணை பற்றியா

    ReplyDelete
  2. wats the ans for mr.prasaad ques...?

    ReplyDelete
  3. தமிழ் பெண்ணை பற்றி:)

    ReplyDelete